Friday, June 7, 2019

Momotaro the superstar

Snippets from our illustration of 'Momotaro the superstar'. பாட்டி துணித் துவைக்கிறதை எப்படி வரைறது ன்னு google பண்ண, 'மத்தவங்கள பாத்து வரையாதம்மா, நீயா யோசிச்சு வரை. குடு, நான் வரைறேன்' னு சொல்லி குட்டா வரைஞ்சது.

No comments:

Post a Comment