Wednesday, December 11, 2019

Fishtank

Dada, osh anna house ல fish tank இருக்குதாம்.
அவன் ஊருக்கு வந்தப்போ யார்டா fish க்கு food குடுத்தாங்க?
ம், daily ஒவ்வொரு fishஆ turnsஎடுத்து வெளிய வந்து எல்லாருக்கும் food எடுத்துட்டு ப் போகும். அது வெளியவே சாப்ட்டுக்கும்.

No comments:

Post a Comment