Thursday, January 24, 2019

A New Milestone


A complaint from school: "He keeeps on talking. You told me he gets attached to one friend and sticks to him/her. But, he has formed a gang of 5. This gang finishes work, and then they have fun, distracting the other kids. Intolerable. So, I made him sit alone today".
'யாருடா 5 பேரு?'
'5பேரெல்லாம் இல்லம்மா, நாங்க 4பேருதான்'
'அப்டி என்னதான்டா பேசினீங்க?'
' ம்மா, monkey game விளையாண்டோம்'
'அதென்னடா monkey game?'
Excitedly, 'அது ரொம்ப funஆ இருக்கும். நம்ம கூட வீட்ல விளையாடலாம். வர்றீங்களா?நம்ம மூணு பேரும் விளையாடலாம்?'
'விளையாடலாம். எப்டி விளையாட்றதுன்னு சொல்லு'
V. Excited, 'யாராவது ஒருத்தர் monkey ஆ இருப்போம். மத்தவங்க monkeyக்கு  food குடுக்கணும். அத monkey jumpபண்ணி, பண்ணி வாய்ல வாங்கும். Cake ஐ எல்லார் மேலேயும் splash  பண்ணும்'
செயல்விளக்கத்துடன். எங்களுக்கே சிரிச்சு முடியல.
'இத ஏன்டா class நடக்கும் போது விளையாட்றீங்க'
'teacher சொல்லிக்குடுக்கும் போதுலாம் விளையாடலம்மா, நாங்க எழுதி முடிச்சிட்டு சும்மா இருக்கும் போது தான் விளையாடுவோம். ஆனா, teacher என்னைத்தனியா உக்கார வெச்சுட்டாங்க. நீ அவங்ககிட்ட சொல்லி என்னைப்பழைய seatலேயே உக்கார வெக்க சொல்லு'.
'மத்த kids க்கு disturbance ஆ இருக்குதாண்டா. இனிமேல் classல பேசாதீங்க, ok?'
இப்ப அந்த முக்கியமான கோரிக்கை:
'அப்ப எங்க teacherட்ட சொல்லி பேசறதுக்கு தனியா time குடுக்க சொல்லு'
'ம்க்கும்'
வசந்தவாழ்வு!!
I was very worried about his unsocial nature until this complaint come in. He never wants to leave home, not even to play. Whenever he was asked to go out, he'd go,'lets stay home itself. எங்கேயும் போக வேண்டாம்.' and lists reasons to stay home.
அப்படி பார்த்தால், This is a milestone.

No comments:

Post a Comment