Dual Plane. Builder கிட்ட இந்த plane செய்ய சொல்லலாம். நான் எழுதின மாதிரி யாரும் discover பண்ணலையா? அப்ப, I am kind of Scientist, பாரு. இந்த car roadல போகும்போது fan, parachute எல்லாம் fold பண்ணீருக்கும். Fly பண்ணும்போது எல்லாம் open ஆகும். Parachute பறக்றதுக்கு energy குடுக்கும், fan பறக்றப்ப jet மாதிரி போக help பண்ணும். அப்ப hot fire வரும், rocket மாதிரி...

No comments:
Post a Comment