Wednesday, January 23, 2019

Short Story 1

'ஒரு கதை சொல்லேன்'
'குட்டிக்கதை தான். கொஞ்சம் scary ஆ இருக்கும். But, funny story'
'ok, சொல்லு'
'ஒரு aeroplane இருந்தது. அது ஒரு airportல land ஆகிட்டே இருக்கும் போது engine மடங்கீருச்சு. இப்போ air கீழ வர ஆரம்பிச்சது. அதனால கீழ இருந்த ஒரு people அ suck பண்ணீருச்சு. கொஞ்ச நேரத்துல அந்த people அ throw பண்ணுச்சு. அந்த people funny ஆ fly பண்ணி, airport roof ல போய் விழுந்தாங்க. அவ்ளோதான். The end.'

No comments:

Post a Comment