சேர்ந்தவைகளும்
சேர்த்தவைகளும்
அல்ல!
நான்:
காலநதியின்
வெறும்
ஒற்றை நீர்த் துளி:
தற்செயல்களுள் அதிசயங்களும்,
அதிசயங்களுள் தற்செயல்களுமாய்!
அதே நான்:
கடமை பொதிந்த
பெருங்கடல்:
அமர்ந்து பேணுவதும்,
பொங்கி அமருவதுமாய்!
சேர்த்தவைகளும்
அல்ல!
நான்:
காலநதியின்
வெறும்
ஒற்றை நீர்த் துளி:
தற்செயல்களுள் அதிசயங்களும்,
அதிசயங்களுள் தற்செயல்களுமாய்!
அதே நான்:
கடமை பொதிந்த
பெருங்கடல்:
அமர்ந்து பேணுவதும்,
பொங்கி அமருவதுமாய்!
No comments:
Post a Comment