Friday, July 19, 2024

கடவுள்

இமை மூடும் மௌனத்தின் காரிருளில்

அலையென சிந்தனைகள் எழுந்து அடங்கிய பின்

தோன்றுவது பேரமைதியான உன் புன்னகத்த முகம் எனில்,

நீ என் உள் கடந்த கடவுள் அன்றோ?

No comments:

Post a Comment