Friday, July 19, 2024

Whimsical 26: குழந்தையின் அன்பு

குழந்தையின் அன்பு என்ன செய்யும்:

மிதிவண்டியிலிருக்கும்

சிலந்தி வீட்டை உடைக்க மனமில்லாமல்

நடந்தே பள்ளிக்குச் செல்லும்

  

No comments:

Post a Comment