Friday, July 19, 2024

நான்

நான்,
காலநதியின்
ஒரு துளி நீர்:
தற்செயல்களுள் அதிசயங்களும்,
அதிசயங்களுள் தற்செயல்களுமாய்,
அதே நான்:
அலை அலையென
ஒரு துளியில் அடங்கும் பெருங்கடல்! 

No comments:

Post a Comment